அல்லி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

  • நீரில் மிதக்கும் நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி.
  • ஒருவகைத் தாமரைக் கொடி, அதன் பூ
  • வெள்ளையல்லி வெண்ணிற மலர்களையுடையது.
  • செவ்வல்லி,அரக்காம்பல் செந்நிற மர்களையுடையது.
  • குவளை,கருநெய்தல்,நீலோற்பலம்,ஆம்பல் நீலநிற மலர்களையுடையது.
  • பூந்தாது, மகரந்தம், பூந்தூள்
  • காயா என்னும் மரம்
  • அகவிதழ்
  • அல்லியரிசி (அல்லி விதை)

-இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

Nymphaea tetragona
மொழிபெயர்ப்புகள்
அல்லி (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
ஆம்பல் water lily, _
தாமரை lotusnymphaea lotus _
அகவிதழ்; பூவின் உள்ளிதழ் inner flower petals _
பூந்தாது filament of a stamen _
அல்லியரிசி lily seeds _
இளவேர் new root, shoot _
காயா மரம் iron-wood tree _
விளக்கம்
பயன்பாடு
  • அல்லி மலர் தண்ணீரில் இருக்கும்.
  • அல்லி மலர் இரவில் மலரும்.

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்லி&oldid=1900233" இலிருந்து மீள்விக்கப்பட்டது