ஒசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒசி(வி)

  1. ஒடி, முறி
  2. நுடங்கு, வளை
  3. சாய்
  4. நாணு, வெட்கப்படு
  5. வருந்து
  6. ஓய்ந்து போ; ஒய்
  7. அசை
  8. முறுக்கு
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. break, become broken, as a stick
  2. bend under a weight, as the tender branch of a tree or the waist of a woman
  3. lean, incline
  4. be coy, bashful
  5. suffer
  6. grow tired, become wearied
  7. shake, vacillate
  8. twist
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • யானைபோர்க்கோடொசித்தனவும் (திவ். இயற். 1, 27)
  • மாந்துண ரொசிய வேறி (சூளா. இரத. 44).
  • வாயருகு வந்தொசிந்து மறிய(சீவக. 595).
  • கண்ணரக்கி நோக்கா தொசிந்து (சீவக. 2541).
  • உருகு நுண்ணிடை யொசியப்புல்லினாள் (சீவக. 989).


( மொழிகள் )

சான்றுகள் ---ஒசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒசி&oldid=1012472" இலிருந்து மீள்விக்கப்பட்டது