ஒசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஒசி(வி)

 1. ஒடி, முறி
 2. நுடங்கு, வளை
 3. சாய்
 4. நாணு, வெட்கப்படு
 5. வருந்து
 6. ஓய்ந்து போ; ஒய்
 7. அசை
 8. முறுக்கு
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. break, become broken, as a stick
 2. bend under a weight, as the tender branch of a tree or the waist of a woman
 3. lean, incline
 4. be coy, bashful
 5. suffer
 6. grow tired, become wearied
 7. shake, vacillate
 8. twist
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • யானைபோர்க்கோடொசித்தனவும் (திவ். இயற். 1, 27)
 • மாந்துண ரொசிய வேறி (சூளா. இரத. 44).
 • வாயருகு வந்தொசிந்து மறிய(சீவக. 595).
 • கண்ணரக்கி நோக்கா தொசிந்து (சீவக. 2541).
 • உருகு நுண்ணிடை யொசியப்புல்லினாள் (சீவக. 989).
சொல் வளப்பகுதி


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ஒசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒசி&oldid=1012472" இருந்து மீள்விக்கப்பட்டது