செவிடு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ)- செவிடு
- காது கேளாமை
- காது கேளாதவன்/ள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கண்ணிருந்தும் குருடு காதிருந்தும் செவிடு (பழமொழி)
- அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது (பாடல்)
{ஆதாரங்கள்} --->