செவிடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)- செவிடு

  1. காது கேளாமை
  2. காது கேளாதவன்/ள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. deafness
  2. deaf person or animal
விளக்கம்
பயன்பாடு
  1. அவருக்கு இரண்டு காதுகளும் செவிடு (he is deaf in both his ears)

(இலக்கியப் பயன்பாடு)

  1. கண்ணிருந்தும் குருடு காதிருந்தும் செவிடு (பழமொழி)
  2. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது (பாடல்)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=செவிடு&oldid=1984660" இலிருந்து மீள்விக்கப்பட்டது