பெயர்
Appearance
தோன்றல்
[தொகு]பெயர் எனப்படுபவை தெரியுங்காலை உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூஉருபின தோன்றலாறே
பொருள்
[தொகு]- வழங்கப்படும் சொல்,எச்சொல் அல்லது எப்பதம் ஒரு குறிப்பிட்ட பொருள், இடம், காலம், சினை, குணம், செயல் அல்லது தொழில், பற்றிக் குறிக்கிறதோ அச்சொல் அதன் பெயர் ஆகும்
(வி)
- உடை, வெட்டு
- "இந்தச் சுவரைப் பெயர்த்து நீக்க வேண்டும்."
- இடம் மாறு, புலம்பெயர்
- மரம் காற்றால் பெயர்ந்தது. (தன்வினை)
- காற்று மரத்தைப் பெயர்த்தது. (பிறவினை)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- name, noun, reputation, person (used with numbers as a classifier in the colloquial style)
- break, cut
- transfer, migrate