தட்டுக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தட்டுக்கல்(பெ)

  1. குயவன் பாண்டம் தட்டுகையில் ஆதாரமாகக்கொள்ளும் சிறு கருங்கல்
  2. வெற்றிலை பாக்குத் தட்டுதற்குரிய குழவியும் கல்லும்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a stone used by potter while beating clay into shape
  2. a small mortar and pestle for pounding together areca-nut,betel, etc
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தட்டுக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டுக்கல்&oldid=1184845" இலிருந்து மீள்விக்கப்பட்டது