கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நெற்றி வியர்வையைத் தன் புறங்கையால் துடைத்தான் (he wiped the sweat on his forehead with the back of his palm)
(இலக்கியப் பயன்பாடு)
- தேன் எடுப்பவன் புறங்கை நக்காமல் இருப்பானா? (பழமொழி)
- அந்தோ! விசயை பட்டன கொண்டு அகங்கை புறங்கை ஆனால் போல் (சீவக சிந்தாமணி)
{ஆதாரம்} --->