உள்ளடக்கத்துக்குச் செல்

அடித்துப்பிடித்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • அடித்துப்பிடித்து
(அடித்தல்) = ஒருவன் கையை தட்டுதல்.= அறைதல்.
(பிடித்தல்) = தப்ப விடாமல் தடுத்துப்பிடித்தல் = பற்றுதல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(இங்கு, நெரிசலில் பயண இருக்கையை 'பிடித்தமர காட்டும் வேகம்' என்று பொருள் கொள்ள வேண்டும்.)
பற்றுக பற்றற்றான் பற்றினை (திருக்குறள் - 350).

 :(அடிபிடி), (அடிதடி), (அடிசால்பிடிசால்).

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடித்துப்பிடித்து&oldid=1979612" இலிருந்து மீள்விக்கப்பட்டது