அடிசால்பிடிசால்
Appearance
பொருள்
- (தமிழ்) - அடிசால்பிடிசால்
- (அடிசால்) = விதைகளைத் தெளிப்பதற்காக அடிக்கும் சால்.
- (பிடிசால்) = தெளித்த விதையை மூடுவதற்காக அடிக்கும் சால்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - 'வயலில் அடிசால்பிடிசால் நடக்குது.'
- (லக்கணக் குறிப்பு) - அடிசால்பிடிசால் என்பது, ஓர் இணைச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)' தாமத்தாரின ரெண்ணினுஞ் சால்வரோ ' (கம்பராமாயணம். பிணிவீட்டு. 97).
|
:(அடிபிடி), (அடிதடி), (அடித்துப்பிடித்து).