உள்ளடக்கத்துக்குச் செல்

அடிமுண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அடிமுண்டம்(பெ)

  1. வெட்டிய மரத்தின் அடிப்பாகம்
  2. பயனற்றவன்; பயனற்றவள்; வெட்டி
  3. அடிமடையன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. stump of a tree
  2. worthless person
  3. utter idiot
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அடிமுண்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடிமுண்டம்&oldid=1091070" இலிருந்து மீள்விக்கப்பட்டது