அமல்
Appearance
பொருள்
- (பெ)- அமல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- closeness, proximity, accessibility
- authority
- administration or management of any land or business on behalf of another
- enforcement
விளக்கம்
பயன்பாடு
- 10 மணி முதல் 12 மணி வரை மின்தடை அமல் (enforcement of electric shutdown between 10 and 12)
- அந்த நகரில் ஊரடங்கு உத்தரவு அமல் (enforcement of curfew in that city)
(இலக்கியப் பயன்பாடு)
- வேயம லகலறை (கலித். 45).
{ஆதாரம்} --->