அமீனா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அமீனா (பெ)

  1. உரிமையியல் நீதிமன்றத்தின் கட்டளைகளை உரியவரிடம் வழங்குவது போன்ற பணிகளை நிறைவேற்றுகிற ஒர் அலுவலர்
  2. நிலுவை, வராக்கடனாக நிற்கும் பணத்தை ஏலம் முதலியன செய்து வசூல் செய்யும் அலுவலர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. subordinate officer employed by civil courts for various purposes such as to sell or deliver up possession of immovable property, carry out legal processes as a bailiff
  2. subordinate officer employed to collect arrears of revenue under a coercive process
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அமீனா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
அமீன் - நீதிமன்றம் - அலுவலர் - ஏலம் - வில்லங்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அமீனா&oldid=799442" இருந்து மீள்விக்கப்பட்டது