வில்லங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வில்லங்கம்(பெ)

  1. தடை
  2. துன்பம்
  3. சொத்துகளில் அடைமானம் முதலிய பந்தகம்
  4. சொத்துரிமையிலுள்ள பிரச்சனை
  5. விவகாரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bar, impediment, difficulty
  2. trouble, distress
  3. charge or encumbrance on properties
  4. defect in title to properties
  5. issue, contest, dispute, claim
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வில்லங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :பிரச்சனை - சிக்கல் - தடை - விவகாரம் - பந்தகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வில்லங்கம்&oldid=1636507" இருந்து மீள்விக்கப்பட்டது