அமைவாதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

அமைவாதல் தோற்றம்

பொருள்[தொகு]

பெயர்ச்சொல்

 1. அமைவாதல் (நிலவின் ஒளி அமர்ந்து போகுதல். அமைவாதல், அமைவாதை, அமாவாதை, அமாவாசை, அம்மாவாசை என்று திரிந்தன.)
 2. சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாள்
  இச்சொல் அமாவஸ்யா என்ற வடமொழிச்சொல்லின் நேர் திரிபு.
  அமைவாதை பூரணை யாகு மவர்க்குச் (குறள்மூலம், ஔவையார்)
  • சூரியனும், சந்திரனும் கூடி நிற்குந் திதி
  அமைவாதை இருட்டு (darkness of new moon)

விளக்கம்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. new moon


( மொழிகள் )

சான்றுகள் ---அமைவாதை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல் வளப்பகுதி: பாட்டியம்மை - அமாவாசி - தேய்பிறை - வளர்பிறை - உவாந்தம் - பூரணை - உவா - உவாவறுதி - தலையுவா - அமாவாசைக்கண்டம் - அமாவாசைக்கருக்கல் - இந்துவோடிரவிகூட்டம் - பிதிர்நாள் - பிதிர்தினம் - அரிசம் - கடையுவா - சாந்திராயணம் - சினீவாலி - சேட்டம் - சைத்திரம் -- தசரா - திதிட்சயம் - பஞ்சதசி - பஞ்சபட்சிவேளை - பருவகாலம் - பருவசந்துக்கட்டு - பருவம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அமைவாதை&oldid=1898554" இருந்து மீள்விக்கப்பட்டது