இருண்மதி
Appearance
பொருள்
இருண்மதி(பெ)
- கிருஷ்ணபட்சத்துச் சந்திரன்; தேய்பிறை
- இருண்மதியிற் றேய்வன கெடுக(மதுரைக். 195).
- அமாவாசை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மருளார்ந்த இருண்மதிக்குள் ஒளிந்த வெண்ணிலவானாள் (கவிதை)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இருண்மதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தேய்பிறை, கிருஷ்ணபட்சம், அமாவாசை, அமைமதி, மறைமதி , காருவா, இருளுவா, பௌர்ணமி, வெண்மதி, நிறைமதி, முழுமதி