அயர்ச்சி
Appearance
அயர்ச்சி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- விடிகாலை மூன்று மணிக்கு மேல் அயர்ச்சி தாங்காமல் தூக்கம் மெல்ல வந்தது (பொன் விலங்கு, தீபம் நா. பார்த்தசாரதி)
- சண்டைக்காட்சிகளுக்கு முன்பான நீள நீள நடையும் ஓட்டமுமான முன்னோட்டக் காட்சிகள் அயர்ச்சியைத் தருகின்றன. ([1])
- இரண்டையும் உடனடியாக வாசிக்கையில் கூறியதுகூறல் போன்ற அயர்ச்சி. தோன்றக்கூடும் ([2])
- முடிவில்லாமல் நீளும் உரையாடல்கள் அயர்ச்சி அளிக்கின்றன ([3])
(இலக்கியப் பயன்பாடு)
- அயர்ச்சி மனத்தி லறுத்து (சைவச. பொது. 372)
- அயர்விலர் (புறநா. 182)
- சாறயர்ச்சி விளைப்பன (சீகாழித். பூந்தரா. 4).
- முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில்
- ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும் (மனோன்மணீயம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அயர்ச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +