உள்ளடக்கத்துக்குச் செல்

அருக்காணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அருக்காணி(பெ)

  1. அருமை
    அஞ்சுபேருக்கு அருக்காணித் தங்கை
  2. அழுத்தம்
    அருக்காணி பண்ணுகிறான்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. rareness, preciousness, dear
  2. reluctance to accommodate, closeness in a bargain
விளக்கம்
பயன்பாடு
  • அருக்காணி பண்ணு - haggle in a bargain

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அருக்காணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அருமை, காணி, அரைக்காணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருக்காணி&oldid=1019258" இலிருந்து மீள்விக்கப்பட்டது