அறுதலி
Appearance
பொருள்
அறுதலி(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- அறுதலி = அறு + தாலி
பயன்பாடு
- "என்னேண். இது உமையம்மை நாச்சியாருக்கு வயக்கரையில்லா?.."
- "எந்த உமையம்மைலே?"
- "கீளத்தெரு...செத்துப்போன இசக்கியா பிள்ளைக்குப் பொண்டாட்டி"
- "அதுக்கு?.."
- "பாவப்பட்ட அறுதலி வயத்திலே மண்ணுவிளும்". (உடைப்பு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அறுதலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
விதவை, கைம்பெண், அமங்கலி, அமங்கலை, வாழாவெட்டி, தாலி, சுமங்கலி, விதவாகாமி, மறுதலி, தறுதலை