அவநம்பிக்கை
Appearance
அவநம்பிக்கை (பெ)
- நம்பிககையின்மை; நம்பகமின்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அவநம்பிக்கை = அவம் + நம்பிக்கை
பயன்பாடு
- படித்த பின்பு எந்த வேலையும் கிடைக்காது என்ற அவநம்பிக்கை. ([1])
- காரியத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்கு இல்லை. "நாகரிகம் மிகுந்த இந்தப் பட்டணத்திலேயாவது, பட்டிக்காட்டு மனுஷனாகிய நமக்குப் பாட்டு வாத்தியார் வேலை கிடைக்கவாவது?' என்ற அவநம்பிக்கை அவருடைய மனத்துக்குள் கிடந்தது. அவருக்கே தம்மிடம் நம்பிக்கை இல்லாதபோது மற்றவர்களுக்கு எப்படி நம்பிக்கை உண்டாகப் போகிறது? (தியாக பூமி, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அவநம்பிக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +