உள்ளடக்கத்துக்குச் செல்

அவாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அவாரி(பெ)

  1. தடையின்மை
  2. சிறுநீர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. absence of restraint or hindrance
  2. urine
விளக்கம்
  • அவாரி யாகப் பிராமணருக்கு ஸத்ரபோசன மிடுவர் (குருபரம். ஆறா. 218).
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அவாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தடை, முட்டுக்கட்டை, மட்டு, பிணைப்பு, காப்பு, ஊரடங்கு, ஏகபோகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவாரி&oldid=1057770" இலிருந்து மீள்விக்கப்பட்டது