ஆகிருதி
Appearance
பொருள்
ஆகிருதி(பெ)
- உருவம்
- உடல்
- அடி தோறும் ஒற்றுநீங்கிய 22 உயிரெழுத்துக்கொண்ட நான்கடியையுடையதாய் வருஞ் சந்தம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வையாபுரிப்பிள்ளைக்கும் ஜேசுதாசனுக்குமெல்லாம் கம்பனே அளவுகோல். கம்பனை வைத்து வாசித்தால் பாரதியின் ஆகிருதி சுருங்குவதை எவராலும் உணரமுடியும். 2001ல் சொல்புதிதுக்கு அவரளித்த பேட்டியில் ஜேசுதாசன் பாரதியாரின் நல்ல கவிதைகள்கூட மிட்டாய் சப்புவதுபோல எளிய தித்திப்பை மட்டுமே அளிக்கின்றன என்று சொன்னார். (பாரதியின் இன்றைய மதிப்பு, ஜெயமோகன்)
- நாவலாசிரியர் என்பவர் மொழியும், கவிதையும் சமூகவியலும், வரலாறும், அரசியலும், தத்துவமும், தொல்லிலக்கியமும், உளவியலும், மரபும், நாட்டார் கலைகளும் அறிந்த ஆகிருதியாக இருத்தல் வேண்டும். (ஐம்பதாண்டுத் தமிழ் நாவல், நாஞ்சில்நாடன்(<ழsmall>)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆகிருதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +