ஆக்ஞை
Appearance
பொருள்
ஆக்ஞை, .
-
- கோவேனாவிழ ஆக்ஞையேபுரி (நூற்றெட்டுத். திருப்புகழ்.25).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- வடசொல் தமிழில் புகுந்தது இயற்கையான நெறி. அதனைத் தொல்காப்பியர் அறிந்து இலக்கணம் வகுத்திருக்கிறார். கிருஷ்ணனைக் "கண்ணன்" என்றும், சிவ: என்பதைச் "சிவன்" என்றும், ஆக்ஞை என்பதை "ஆணை" என்றும் திரித்துக் கொண்டது இந்த இலக்கணத்திலே அமையும். இந்த இரண்டு வகையையும் முறையே "தற்சமம்" என்றும் "தற்பவம்" என்றும் பிற்காலத்து இலக்கணக்காரர்கள் குறிப்பார்கள். (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆக்ஞை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற