ஆராதனம்
Appearance
பொருள்
ஆராதனம்(பெ)
- பூசை, ஆராதனை, வழிபாடு
- நிறைவேறுதல், சித்திக்கை
- உவப்பிக்கை
- சமைக்கை
- பெறுகை
- ஆவேசம்
- சுடலைமாடன் ஆராதனமாகி ஆடினான்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- worship
- fulfilment
- gratifying
- cooking
- acquirement, attaining
- possession by spirit
விளக்கம்
பயன்பாடு
- முன்னோரை ஆராதனம் செய்வோம் அமாவாசையில். அப்போது, அவர்கள் நம் நினைவில் வந்து நம்மை வாழ்த்துகிறார்கள். (கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், சக்திவிகடன், 29-நவம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆராதனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +