உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னுயிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இன்னுயிர்(பெ)

மொழிபெயர்ப்புகள்
[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள் ஈந்ததும் இந்நாடே (நாட்டு வணக்கம், பாரதியார்)
  • நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு (குறுந்தொகை, 93)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---இன்னுயிர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


உயிர் - மண்ணுயிர் - காட்டுயிர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=இன்னுயிர்&oldid=1009302" இலிருந்து மீள்விக்கப்பட்டது