*(தமிழ்), இயம்(பெ) = 1) சொல் (தி.நி.), 2) ஒலி (சூ.நி.), 3) வாச்சியம் = வாத்தியம் (பி.நி.).
*ஆங்கிலம், (பெ) - 1) word, 2) sound, 3) musical instrument.
ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - இயம்