உச்சிமலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

உச்சிமலை(பெ)

  1. மலையின் உச்சி; மலையுச்சி
  2. செங்குத்தான குன்று

ஆங்கிலம் (பெ)

  1. the summit of a mountain or hill; hill-top; mountain-top; peak
  2. steep hill
விளக்கம்
பயன்பாடு
  • ஊசியிலைச் காடிருக்க உச்சிமலை மேடிருக்க (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உச்சிமலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=உச்சிமலை&oldid=1093520" இருந்து மீள்விக்கப்பட்டது