கொடுமுடி
Appearance
பொருள்
கொடுமுடி(பெ)
- மலையின் உச்சி; மலையுச்சி, மலைச்சிகரம்
- உப்பரிகை
- கோடுயர் மாடத்துக் கொடுமுடி(பெருங். மகத. 8, 15)
- கோவை மாவட்டத்திலுள்ள ஒரு சிவத்தலம்; பாண்டிக்கொடுமுடி
- கோபுரச் சிகரம்; கோபுரத்தின் உச்சி; தேர்|தேரின் உச்சி; தேருச்சி
ஆங்கிலம் (பெ)
- the top of a hill; mountain-top; hill-top; peak; summit; ridge
- terrace or top of a mansion]
- a Siva shrine in Coimbatore district
- the pinnacle of a tower or a car
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொடுமுடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +