உத்பாதம்
Appearance
பொருள்
உத்பாதம் ,
- துர்க்குறி
- நிலநடுக்கம், புயல் முதலிய இயற்கைச் சீற்றம்/கொடுமை
- நுண்ணறிவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- portent, evil omen, preternatural phenomenon boding calamity
- a public calamity such as earthquake, hurricane
- deep research, great discrimination
விளக்கம்
பயன்பாடு
- மழை பொய்த்தாலும் குறைவாகப் பெய்தாலும் இயற்கைக்கு மாறாக எது நடந்தாலும் உலகம் அரசனைப பழி சொல்லும் என்பது. அதாவது மன்னன் நேர்மை தவறி நடந்தால் இதெல்லாம் நடக்கும் என்பது. மழை சரியாகப் பெய்யாவிட்டால், இயற்கை உத்பாதங்கள் ஏற்பட்டால் அரசனின் நேர்மையில், நீதியில், வீரத்தில் மக்களைப் பேணுவதில் நேரடிப் பொறுப்பு இருக்கிறது என்று பண்டைத் தமிழன் நம்பினான் என்று எடுத்துக்கொள்ளலாமா? ([])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உத்பாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +