உய்விடம்
Appearance
பொருள்
உய்விடம்(பெ)
- வாழிடம், பிழைக்குமிடம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தமிழக - கேரள எல்லையில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அகத்தியமலை உலகிலுள்ள பூக்கும் மொத்த தாவரங்களான 5,640ல், 2,654 வகை தாவரங்களின் உய்விடம்... 600க்கு மேற்பட்ட மூலிகைகளை, 500 சதுர கி.மீ., பரப்பிற்கு மேல் மழைக்காடுகளை கொண்ட உலகின் ஒரே காடு. (அகத்திய மலையில் இத்தனை அதிசயங்களா?, தினமலர், அக்டோபர் 03,2011)
(இலக்கியப் பயன்பாடு)
- .உய்விட மறியே மாகி (குறிஞ்சிப். 166).
( மொழிகள் ) |
சான்றுகள் ---உய்விடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி