உள்ளடக்கத்துக்குச் செல்

உவவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உவவு(பெ)

  1. உவப்பு
  2. உவா; முழுமதி
  3. தவம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. great pleasure, gladness
  2. full moon and new moon
  3. religious austerity
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உவவுபொன் றருகென (விநாயகபு. 54, 12)
  • உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை (புறநானூறு, 3)

(இலக்கணப் பயன்பாடு)

உவப்பு - உவகை - உவா - முழுமதி - நிறைமதி - # - #

ஆதாரங்கள் ---உவவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உவவு&oldid=940428" இலிருந்து மீள்விக்கப்பட்டது