ஊற்றம்
தோற்றம்
தமிழ்
[தொகு]
என்றால் ஊன்றுகோல்

என்றால் ஊன்றுகோல்--படம்:பலவகை ஊன்றுகோல்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- வேர்ச்சொல்--ஊன்று- பொருள் 1 --6 -க்கு
- வேர்ச்சொல்--ஊறு- பொருள் 7 --9 -க்கு
பொருள்
[தொகு]- ஊற்றம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- walking-stick, crutch, prop
- stability, immobility
- strength, power
- ardour eagerness
- greatness, eminence
- training, practice
- hindrance
- harm, injury
- sensation of touch
( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +