எறுழ்
Appearance
உரிச்சொல்
[தொகு]- பொருள்
- இலக்கணம்
-
- "எறுழ் வலி ஆகும்" - தொல்காப்பியம் 2-8-91
- இலக்கியம்
-
- "வாளுடை எறுழ்தோள்" - அகநானூறு 24
- சிலைநவிலெறுழ்த்தோ ளோச்சி (தொல். சொல்.388, உரை)
பெயர்ச்சொல்
[தொகு]- எறுழ் < எறுழம்
பொருள்
எறுழ், .
- செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை / அதன் பூ
- தடி, தண்டு, தண்டாயுதம்
- தூண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- காலெறுழொள்வீ (ஐங்குறுநூறு 308)
- தோல்பெயரிய எறுழ் (புறநானூறு 7) - யானையை நிலைமாறச் செய்து வெல்லும் வலிமை'
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:எறுழம் - வலிமை - தண்டாயுதம் - தண்டு - தூண்
( மொழிகள் ) |
சான்றுகள் ---எறுழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற