ஒட்டுத்திண்ணை
Appearance
பொருள்
ஒட்டுத்திண்ணை(பெ)
- பெருந்திண்ணைக்குச்சார்பாகக் கீழ்ப்புறங் கட்டப்படும் சிறுதிண்ணை
- வாசலுக்கும் பக்கத்துச் சுவருக்கும் இடையிலுள்ள மிகச் சிறிய தெருத்திண்ணை; திண்ணைக்குந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a kind of raised masonry projection alongside the verandah of a house
- a very narrow strip of raised projection, between the entrance door of a house and the side wall; narrow pial in an Indian dwelling house
விளக்கம்
பயன்பாடு
- காலை பதினோரு மணிக்கே கடையின் முன்னால் ஒட்டுத்திண்ணையிலும் எதிர்ப்பக்கம் ரஹ்மத்விலாஸ் என்ற தையல்கடையிலும் கரு.பழ.அருணாச்சலம் செட்டியார் அண்ட் சன்ஸ் மொத்தப்பலசரக்கு வணிகம் கடையின் குடோனின் வாசலிலும் ஆட்கள் காத்து நிற்பார்கள். (சோற்றுக்கணக்கு, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஒட்டுத்திண்ணையிலே படுத்த கடைச்சிறியேன் (அருட்பா, vi, அருள்விளக்க. 45)
ஆதாரங்கள் ---ஒட்டுத்திண்ணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +