ஒய்யாரி
Appearance
பொருள்
ஒய்யாரி(பெ)
- நடை, உடை முதலியவற்றில் கவர்ச்சியான பெண்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நாடக மாடிய தோகை மயிலென நன்னகர்
- வீதியிலே - அணி
- ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
- அடர்ந்துபந் தாடினளே (குற்றாலக் குறவஞ்சி, மதுரைத்திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒய்யாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +