ஓதிமம்
Appearance
பொருள்
ஓதிமம்(பெ)
- அன்னம்
- ஓதிம மொதுங்கக் கண்ட வுத்தமன் (கம்பரா. சூர்ப்ப. 5)
- மலை
- மழைக்காக் கோட்டோதிமமெடுத்தார் (அஷ்டப். அழக. 63)
- கவரிமா
- புளிய மரம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- பொதும்பர் தோறும் ஓதிமம் என் புளினம் தோறும் ஓதிமம் - மென்மணற் குன்று எங்கும் அன்னப் பறவை, பொதும்பர் எனில் சோலை, சோலை தோறும் அன்னப் பறவை(சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள், நாஞ்சில்நாடன்)
- ஓதிமமுயர்த்தோன் - Brahma whose banner is the swan - பிரமன்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +