புளினம்
Appearance
பொருள்
புளினம்(பெ)
- ஆற்றிடைத் திட்டு, ஆற்றிடைக்குறை
- மணற்குன்று
- மணிபடுபுளினம் (கம்பரா. நாட்டு. 47).
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
-
- புளினம் தோறும் ஓதிமம் ((திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், பகழிக்கூத்தர்))
- புளின மறையவுயர் கரையிலுறை பெருமாளே (திருப்பு., 28)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புளினம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +