கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
கூகனம்(பெ)
- மாய்மாலம்
- மறைந்த பொருளுடைய சொல்
- சபைக்குத் தகாத சொல்; அசப்பிய மொழி
ஆங்கிலம்
- pretence; deceit
- a term of hidden significance
- indecent term
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- கூதனம், கூகம், கூகனம்
- மாலம், மாளம்
- கஸ்மாலம், கசுமாலன், கசுமாலி, கசுமாலத்துணி
- மாலம், மாய்மாலம், மாயமாலம், பேமாலம், பேமாளம், மாமாலம், மாலமாயம், சாலமாலம், வைடாலம், பேடிசம், சீண்டிரம், மாமாத்து
- கேதுமாலம், கோலமாலம் சமாலம் தமாலம் நத்தமாலம் நந்தமாலம், ரூமாலம், வாலமாலம், கரமாலம், கூகனம்
ஆதாரங்கள் ---கூகனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +