கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
சீண்டிரம்(பெ)
- தொந்தரவு, சீண்டரம்
- கசுமாலம்
- இகழ்வுரை
ஆங்கிலம்
- vexing
- filthiness, nastiness, stench
- word of contempt
விளக்கம்
பயன்பாடு
- சீண்டிரம்பிடித்தவன் - a nasty person
- சீண்டிரமாய்க்கிடக்க - be very unclean
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- சீண்டு, சீண்டரம்.
- மாலம், மாளம்
- கஸ்மாலம், கசுமாலன், கசுமாலி, கசுமாலத்துணி
- பேமானி
- மாலம், மாய்மாலம், மாயமாலம், பேமாலம், பேமாளம், மாமாலம், மாலமாயம், சாலமாலம், வைடாலம், பேடிசம், சீண்டிரம், மாமாத்து
- கேதுமாலம், கோலமாலம் சமாலம் தமாலம் நத்தமாலம் நந்தமாலம், ரூமாலம், வாலமாலம், கரமாலம், கூகனம்
ஆதாரங்கள் ---சீண்டிரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +