கடுகடுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடுகடுப்பு (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sign of hot temper, sternness, austerity, displeasure of countenance - சினக்குறிப்பு
  2. throbbing pain - குத்துவலி
  3. excessive seasoning - மிக்க உறைப்பு/காரம்
பயன்பாடு
  • கடுகடுப்பான குரலில் நானே அலுத்து போய் வந்திருக்கேன் என்றாள் - Angrily, she said, "I have come home very tired"

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)சொல் வளப்பகுதி

 :சிடுசிடுப்பு

DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடுகடுப்பு&oldid=1039441" இருந்து மீள்விக்கப்பட்டது