கடுக்காய் கொடு
Jump to navigation
Jump to search
பொருள்
கடுக்காய் கொடு(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எஜமானிற்கு விசுவாசமாக உழைத்த பெருமாள் .. விசுவாசிடா! பதவி கூட கேக்க மாட்டான்! அதனால தான் அவனுக்கு பதவி கொடுக்கலை. கடுக்காய் கொடுக்கப்பட்டது. “அவனுக்கு ஒரு பதவி போட்டுக் கொடுக்கணும்டா!. அவனில்லாமல் இந்தத் தொகுதி இல்லை!” காது பட பேசிவிட்டு, வேலை வாங்கிக் கொண்டு, கடைசியில் குடும்பத்து தூரத்து சொந்தத்திற்கு காசு அள்ளும் பதவியை விட்டுக் கொடுத்தார் ஓர் தலைவர். (வளர்ந்த குதிரை, கிருஷ்ணகுமார்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடுக்காய் கொடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +