கட்டுவிச்சி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கட்டுவிச்சி(பெ)
- குறி சொல்பவள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- female soothsayer; female diviner
விளக்கம்
பயன்பாடு
- தலைவனை விரும்பிய தலைவி ஒருத்தி, அவனைக் காண முடியாமல் வருந்தி இருந்தாள். சரியான உணவும், உறக்கமும் இல்லாதிருந்ததால் உடல் மெலிந்தாள். இதை அறிந்த தாய், இம்மாற்றத்துக்குக் காரணம் யாது என்று கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்க, அவளோ, மலைநாட்டு தெய்வந்தான் காரணம் என்றாள். (உயர்திணைக்கு சாட்சி - அஃறிணை!, ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 12 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கட்டுவிச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +