சன்னதக்காரன்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சன்னதக்காரன்(பெ)
- தெய்வ ஆவேசத்தால் குறி சொல்பவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- one who acts as soothsayer under inspiration of a deity
விளக்கம்
பயன்பாடு
- சன்னதங்கேள் - சன்னதம் கேள் - consult oracle - குறி கேள்
- சன்னதங்கேட்டல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- சன்னதக்காரி- சன்னதக்காரன் என்பதன் பெண்பால்
ஆதாரங்கள் ---சன்னதக்காரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +