உள்ளடக்கத்துக்குச் செல்

கதைவிடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கதைவிடு (வி)

  1. பொய்யாகப் புனைந்து கூறு; பொய்வதந்தி எழுப்பு
  2. இரகசியம் வெளியேவரும்படி தந்திரமாய்ப் பேசு
    • கதைவிட்டுக் கதையறிய

ஆங்கிலம் (வி)

  1. tell a false story for some sinister end
  2. tell something pleasing to one in order to put him in good humour and fish out secrets from him
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கதைவிடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கதைவிடு&oldid=1074153" இலிருந்து மீள்விக்கப்பட்டது