உள்ளடக்கத்துக்குச் செல்

கய

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கய()

  1. பெரிய
  2. மெல்லிய
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. great
  2. tender, smooth, delicate
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கயவாய்ப்பெருங்கையானை (தொல். சொல். 320, உரை) = பெரிய
  • கயந்தலைமடப்பிடி (தொல். சொல். 322, உரை) = நெல்லிய
  • துடியடிக் கயந்தலைக் கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே (கலித். 11) = பெரிய
  • கயவாய்க் கன்று (நற்றிணை 194) = மெல்லிய வாய்


பொருள்

கய(வி)

  1. கைப்பாயிரு
  2. வெறு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. be bitter
  2. abhor, loathe, detest
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கயந்து நவீன்றீரே (சிவதரு. சுவர்க்கநரக. 188).

ஆதாரங்கள் ---கய--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மென்மை - கய - கயம் - கயப்பு - கசப்பு - கைப்பு - வெறு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கய&oldid=999082" இலிருந்து மீள்விக்கப்பட்டது