கருடகேதனன்
தமிழ்[தொகு]

/திருமால் தன் தேவி இலக்குமியுடன் கருடவாகனத்தின் மேல் அமர்ந்த தரிசனம்...இந்த கருடனையே தன் கொடியின் சின்னமாகக்கொண்டார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கருடகேதனன், பெயர்ச்சொல்.
- (கருடன்+கேதனன்(ம்))
- गरुड + केतन = गरुडकेतन
- மும்மூர்த்திகளுள் ஒருவரும், காக்கும் கடவுளுமான விட்டுணு எனப்படும் திருமால், கருடன் உருவம் பொறித்தக் கொடியை உடையவர் ஆதலால் அவர் கருடகேதனன் என்றுக் குறிப்பிடப்படுகிறார்...சமசுகிருதத்தில் केतन---கே1த1ந என்றால், கொடி/அடையாளம் என்றுப் பொருள்...
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- lord vishnu, one of hindu trinity of gods, and protector of the world as having the figure of karuṭaṉ on his flag.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +