சிதல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:* எறும்பைப் போன்ற ஒரு உயிரினம்.
- இச்சொல் ஒருபொருட்பன்மொழி என்ற தமிழ் இலக்கணத்தின் கீழ் வருகிறது.
- மண்ணில் வாழும் கோடானுகோடி மனங்கள் சேர்ந்து என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதை அந்த மனங்களில் ஒன்றால் ஊகிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.பிரம்மாண்டமான சிதல் புற்றை உருவாக்கும் சிதல்களில் ஒரு சிதலால் அந்தப் புற்றைக் கற்பனை செய்யவே முடியாது. (எதற்காக அடுத்த தலைமுறை?, ஜெயமோகன்)
- சிதல் மண்டிற் றாயினும் (நாலடியார்-147).
- சிதலை தினப்பட்ட ஆலமரத்தை ((நாலடியார்-197): நல்ல ஆண்மகன் பிறக்காத குடி சிதல் அரித்துத் தின்றுவிட தாங்கல் இன்றி விழும் ஆலமரம் போல் விழுந்துவிடும்
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - சிதல்