கலவம்
Appearance
பொருள்
கலவம் (பெ)
- மயில் தோகை; மயிற்றோகை; கலபம்
- கலவம்விரித்த மஞ்ஞை (பொருந.212).
- மயில்
- கலவஞ்சேர் கழிக்கானல்(தேவா. 532, 4).
- கலவம் புகலுங் கான்கெழு சோலை(பெருங். மகத. 14, 17).
- கலாபமென்னும் இடையணி
- பூந்துகில் கலவங் கண்புதையாது (சீவக. 1982).
(பெ)
(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கலவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +