உள்ளடக்கத்துக்குச் செல்

கவற்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கவற்சி(பெ)

  1. கவலை; மனக்கவலை; மனோவிசாரம்
    • இரங்கினர் கவற்சியெய்தி(கந்தபு. மேரு. 19).
  2. மனவருத்தம்
  3. விருப்பம்
    • நாட்டிய கவற்சியோடு . . . இரிந்தான் (சேதுபு. வேதாள. 39).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. anxiety, concern
  2. grief, sorrow, anguish
  3. desire
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கவற்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவற்சி&oldid=1067694" இலிருந்து மீள்விக்கப்பட்டது