கவிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கவிகை(பெ)

 1. வளைவு
 2. குடை
  வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு (குறள், 389)
 3. நன்மைதீமை
  நொதுமலர் கவிகை(ஞானா. 29, 4).
 4. வள்ளல்தன்மை; ஈகை; கொடை
  காரினை வென்றகவிகையான் (பு. வெ. 9, 29).
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. bending, being concave
 2. umbrella
 3. good and evil
 4. literally inverted palm of the hand, transf., liberality, munificence, bounty
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கவிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

கவி, குடை, வள்ளல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவிகை&oldid=1045603" இருந்து மீள்விக்கப்பட்டது